Map Graph

பண்ருட்டி (கடலூர்)

பண்ருட்டி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டம் மற்றும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி, என்பது மறுவி பண்ருட்டி என்று பெயர் பெற்றது. பண்ருட்டி நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svgபடிமம்:Panruti_railway_station.jpgபடிமம்:Panruti_Periya_Koil.jpg